اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ
وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِوَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ
وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال
அல்லாஹும்ம
இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஜனி, வஅவூது பிக மினல் அஜ்ஸி வல் கஸலி, வஅவூது
பிக மினல் ஜுப்னி வல் புஹ்லி, வஅவூது பிக மின் கலபதித்தைனி வ கஹ்ரிர் ரிஜால்.
பொருள் ;-
யாஅல்லாஹ்! கடந்த
காலம் மற்றும் வருங்காலத்தின் கவலை யை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
இயலாமை மற்றும் சோம்பலை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கோழைத் தன்மை
மற்றும் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.கடன் மிகைப்பது
மற்றும் எதிரிகளின் அடக்குமுறையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
விளக்கம் ;-
دخل رسول اللهِ صلى الله عليه وسلم ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة فقال يا أبًا أمامة ما لي أراك جالسا في المسجد في غير وقت الصلاة قال هموم لزمتني وديون يا رسول اللهِ قال أفلا أعلمك كلاما إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك قال قلت بلى يا رسول اللهِ قال قل إذا أصبحت وإذا أمسيت اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال قال ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني
காலை மற்றும்
மாலையில் இந்த துஆவை ஓதி வந்தால் கவலை மற்றும் கடன் பிரச்சனைகளிலிருந்து
விடுபடலாம்.
{அபூதாவூது : 1555}
No comments:
Post a Comment