لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ
لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு
லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர்
பொருள் :-
அல்லாஹ்வைத்
தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை.அவன் தனித்தவன்.அவனுக்கு
எந்த இணையுமில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்கே சொந்தம்.அனைத்துப் புகழும் அவனுக்கே
சொந்தம். அவன் அனைத்து
வஸ்துக்கள் மீதும் ஆற்றலுள்ளவன்.
விளக்கம் :-
சுப்ஹானல்லாஹ் 33 தடவை
அல்ஹம்து லில்லாஹ் 33 தடவை
அல்லாஹு அக்பர் 33 தடவை ஓதி விட்டு மேலே உள்ள கலிமாவை ஒரு முறை
ஓதினால் கடல் நுரை அளவு பாவங்கள் இருந்தாலும் மன்னிக்கப்படும்.
(ஆதார நூல் : அபூதாவூது, ஹதீஸ் எண் ; 1504)
No comments:
Post a Comment