رَضِيْتُ بِاللٰهِ رَبًّا وَّبِالْإِسْلَامِ
دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
ரளீத்து பில்லாஹி ரப்பவ் வபில் இஸ்லாமி தீனவ்
வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நபிய்யா.
பொருள் :-
அல்லாஹ்வை
இறைவன் என்றும் இஸ்லாத்தை மார்க்கம் என்றும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களை நபி என்றும் நான் திருப்தி கொண்டேன்.
விளக்கம் :-
مَن قال حين يُمسي: رَضيتُ باللهِ ربًّا، وبالإسلامِ دينًا، وبمحمَّدٍ نبيًّا، كان حقًّا على اللهِ أن يُرضيَه
எவர்
இதை காலையிலும் மாலையிலும் ஓதி வருகிறாரே அவரை திருப்தி கொள்வது
அல்லாஹ்வுக்கு அவசியமாகி விட்டது.
{திர்மிதி ; 3389}
No comments:
Post a Comment